திருக்குறளை சொல்லி ஹிந்தியை திணிக்கிறார் மோடி | Su.Venkatesan.MP | CPM | Senthilvel | Tamil kelvi

Tamil Kelvi

36 ਹਜ਼ਾਰ ਦ੍ਰਿਸ਼6

  திருக்குறளை சொல்லி ஹிந்தியை திணிக்கிறார் மோடி ... Su.Venkatesan.MP interview ...
  கரம்கோர்க்க வாருங்கள் தமிழ் கேள்வியோடு | Join Button | Tamil Kelvi:
  paprom.infojoin
  Facebook: TamilKelvi
  Twitter: TamilKelvi
  Instagram: TamilKelvi
  #SuVenkatesanMP #SuVenkatesan #Velpari #Cpm #Tamilkelvi #Senthilvel

  ਨੂੰ ਪ੍ਰਕਾਸ਼ਿਤ ਕੀਤਾ ਗਿਆ ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ

  ਟਿੱਪਣੀਆਂ

  1. Manju Anand

   திரு. சு. வெங்கடேசன் அவர்கள் ...அருமையான, அறிவார்ந்த, இயற்கையை, இயற்கை வளங்களையும், நம் முன்னோர்களின் வரலாற்றையும், தமிழையும், தமிழ் மண்ணையும், உயிராக நினைக்கும் உள்ளத்தால் உயர்ந்த ஒரு நல்ல மனிதர் . அவரை பேட்டி எடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள். 🌹👌🌹👍🌹

  2. L Krishna

   தங்கள் கருத்தில் இருந்து, வரலாற்றை {பொய்களை} கட்டமைக்கிறார்கள் ஆரியன். ஆரியன் என்றாலே பொய்!!! பொய் என்றால் ஆரியம்

  3. Dks Raja

   மதுரை மக்கள் நல்ல அறிவார்ந்த மனிதரை தேர்வு செய்து இருக்கிறனர். மொத்த தமிழ் மக்களுக்கான நாடாளுமன்ற குரலாய் பேசுகிறார் அண்ணன் சு.வெங்கடேசன், இது போன்ற நல்ல தகவலை நல்ல அறிவார்ந்த நபரிடம் பெற்று மக்களுக்கு சொன்னதுக்கு, அண்ணன் செந்தில் அவர்களுக்கு நன்றி. ஒலி அமைப்பை கொஞ்சம், சரி செய்யுங்கள் அண்ணா...

  4. Swdevanand

   I am purposely writing my comments in English so others can read my comments and I would appreciate if an English version of this interview is also telecast so people across the Globe come to know about the treatment met about by the Current Indian Government to a section of its own citizens. Today we as Tamils are a minority and we are not able to raise our voice in the Indian parliament even by our elected representatives. Let us start looking/ thinking ahead. Is it possible to take up our cause under the UN Human rights convention. Especially this is trampling our culture. Can we start looking at this as on option, we are taking up our just cause but against wicked Government who goes Grossly against its own citizens and their cultures, it will be difficult unless we bring in pressure through UN Human rights agencies and start highlighting this issue on a Global basis. This is not just a TN issue.

  5. etabrik kumar

   👌👌👌👏👏👏

  6. வேனில்

   மிக எளிமையான தெளிவான விளக்கம்....

  7. sathish kumar

   எவனோ பெத்த புள்ளைக்கு தன்னோட பெயரை வைக்க ஒருத்தன் முயற்சி செய்பவனின் நிலை. ஐயோ பாவம். வித்தற்றவர்கள்.

  8. sathish kumar

   இது தந்தையின் பெயரே தெரியாதவர்களின் அற்ப முயற்சி மட்டுமே.

  9. sathish kumar

   ஐயா தமிழையோ தமிழ் இனத்தையோ தமிழினத்தின் வீரியத்தையோ தடுக்க வல்லமை உள்ளவன் இந்த நிமிடம் வரை இந்த பூமியில் பிறக்கவில்லை, மட்டுமல்ல அப்படி ஒருவன் பிறக்க வாய்ப்புமில்லை.

  10. Ravi Kumar

   சமணர்களின் தமிழ்படைப்புக்களை வரலாறு தெரிந்த திரு வெங்கடேசன். MP அவர்களை போன்றோரே இருட்டடிப்பு செய்து கொண்டிருப்பது வருத்தத்திற்குரியது. ஓட்டு வங்கி இல்லை என்பதாலோ???

  11. Ravi Kumar

   தொல்லியல் நாகசாமி ஒரு பிஜேபி ஜால்ரா. அவர் வரலாற்று திருபு வேலை செய்வார். ஏற்கனவே அவர் திருக்குறள் தமிழ் நூல் இல்லை அது சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது என கூசாமல் சொல்லி புத்தகமே எழுதியுள்ளார்.

  12. Rajendram Annamalai

   உங்களைப் பாராளுமன்றத்திற்கு அனுப்பியதற்கு தமிழ் நாடே பெருமை கொள்ள வேண்டும்

  13. Karthick Deepak

   Communist members of any country cannot enter USA

  14. BABA IYER MANI

   ❤️💕 touching speeches interviews videography editing and presentation.

  15. BABA IYER MANI

   ❤️ touching speeches videography editing and presentation.

  16. venkat Akshara

   Communist during the time of Stalin in Russia killed most of the people who are believers of GOD and vanished all real history.. USSR was a communist country which broken into many pieces as public lost hope with Communist. Please tell the History and brutality made to the people during Stalin and Carl Marx period.

  17. Ram Math

   தெள்ள தெளிவாக ஒன்று புரிந்தது. தமிழை வைத்து இந்து கடவுளை பொய் என்று கற்பிக்க முற்படுகிறீர்கள். ஒரே கேள்வி - எங்களின் கடவுள் பொய் என்றால், அது பெர்சியாவிலுருந்து வந்தது என்றால், அல்லாவும், கிறிஸ்துவும் எங்கிருந்து வந்தார்கள்? அதை பற்றிய விவாதம் ஏன் இல்லை? இந்த columnistsக்கு பின் பெரிய அரசியலும், பணமும் இருக்கிறது.

  18. Nandhakumar R

   200 Rupees நாய்களே!!!!!!!!!

  19. Babu Syed

   Can add subtitles in other Indian languages please?

  20. Aravindhan Selvaraj

   I feel proud all 39s are gems 🖤❤💙

  21. Jeyachandran Srini

   When majoritarian rules, it is obvious democracy fails. India no longer democrat country . it is pseudo democracy

  22. Gopal Urangapuli

   தமிழை அழிக்க சதி நடந்தால் அனைத்து திமுக MP களும் ராஜினாமா செய்துட்டு தனித்தமிழ்நாடு கேட்கவேண்டியது தானே? இதை ஏன் நீங்க(திமுக) செய்ய மாட்டுகிறீர்கள்?

  23. Thava Mani

   சு. வெங்கடேசன் தமிழகத்தின் தலைசிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்

  24. RAMACHANDRAN S

   பாா என்ன ஒரு தெய்வான விளக்கம் பேச்சு....❤️❤️❤️

  25. Pavi Ramakrishnan

   MODI MUDIKITU IRUKAVAE MATAIKARA

  26. Navaneethakrishnan S

   இந்தியாவை உடைத்து விடாதீர்கள்

  27. தமிழ்நாடு தமிழருக்கே. ஆறுமுகம்

   தென்னிந்திய இனி தனிநாடு.... இதை நோக்கி நம்பயணம்.....

  28. shravan

   யான்டா கம்னாட்டி... குஜராத்ல தமிழ் பள்ளிய மூடுனா திட்டுற...அப்போ இங்க ஏன் இந்தி பள்ளியை திறக்க முடியாதுனு சொல்ற? தமிழுக்கு மாற்றாக உருது, பிரன்ச்சு படிக்க அனுமதி கொடுக்கிறது தான் இருமொழிக்கொள்கையாடா

   1. kushal anand

    Tell the exact number of Tamil schools in gujarat. Learning by choice is not questioned here. Imposition is the question here. Is it ok if they tell all have to eat chappathi daily or dress in kurta pyjama daily all over india.

   2. shravan

    @Anandan sriramulu ஒரே ஒரு தமிழ் பள்ளி இல்ல.. பல தமிழ் பள்ளிகள் உள்ளன.. குஜராத்தில்.. தமிழகத்தில் ஆண்டுக்கு இரண்டரை லட்சம் பேர் இந்தி தேர்வு தனியார் மூலமாக படித்து எழுதுகின்றனர்.. காசு குடுத்து படிக்குறாங்க.. ஏன் விருப்பப்பாடமா அவங்களுக்கு மூன்றாவது மொழி குடுக்க கூடாது?

   3. Anandan sriramulu

    thelivaga yosiungal. ore oru tamil school in gujarat. But they are trying to impose hindi in each and every school in tamilnadu.

  29. Canadian Tamil Passnga

   Where can I see the adhi sanoor history. If anyone know please send me the link

  30. soundar rajan

   அருமையான பதிவு செந்தில் அவர்களே தங்கள் பணி தொடர வாழ்த்து

  31. sasi kumar

   Superb. Right interview at right time

  32. மதுரமொழி எல்லப்பன்

   பாஜக அரசு தமிழனை அடியோடு அழிக்க நினைக்கிறது விழித்துக் கொள் தமிழா

  33. Kareem Kareem

   நல்ல நேர்காணல்.... ஆடியோவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும்.

  34. thana raju

   The best leader. I realy hands up to u

  35. R K

   Kevalama ethukku kekave mudila audio worst

  36. Shanmuga Nathan

   What are the options available in front of Tamil society if India is continuously ignoring tamil sentiments..??!!

  37. kooppachi

   Senthil I am very proud to follow you

  38. Muthu samy

   சிறப்பான கேள்வியாளர் அறிவார்ந்த பதிவாளர் தொழிலாளர் நலம் பேசும் கட்சியில்வரலாறு மொழி பற்றாளர் அதிசய உண்மை இவரைத்தேர்ந்தெடுத்த மக்கள் பாராட்டுக்குரியவர்கள் செந்தில் தொலேக்காட்சியிலிருந்து வெளியேறியது தமிழகத்திற்கு நன்மை தொடரட்டும் சுதந்திரமான ஊடகபணி நன்றிசெந்தில்

  39. Mohamed Umar

   Excellent briefing. Wish and request your efforts continue till a fruitful solution attained

  40. SILAMBARASAN G

   அண்ணே Audio quality is very poor...

  41. Siva Nadarajah

   🤘..🐂..🤘..🇮🇳

  42. Siv Sel

   நல்லவேளை சிந்து சமவெளி இப்போ பாகிஸ்தான்ல இருக்கு. இல்லைனா இவனுக அங்கேயும் ராமர் கோயில் இல்ல கிருஷ்ணர் கோயில்னு பிராடு பண்ணிருப்பானுங்க

  43. Murugesan A

   அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் சு வெங்கடேசன்

  44. keezladitamizlan Tamizlan

   எய்யா...? முதல்ல தமிழரா? திராவிடரான்னு? காசு கொடுத்து வாக்கு வாங்கி மத்திய மந்திரியான சு.வெங்கடேசன் விளக்கத்த கொடுங்க...? ஆரியனை அடித்து துரத்துவது தமிழன்... ஆனால் இவரு பெயர மட்டும் திராவிடர்னு எதுலேயேமே இல்லாத வார்த்தையை பயன்படுத்துவது

  45. Thirumaran L

   சுடலைமாடன்,கருப்புசாமி யும் நிற்கிறார்கள் !!!!!! வலிமையான உண்மை....

  46. Pasupathy Krishnamoorthy

   அருமையான விவாதம். கூர்மையான கருத்துக்கள்

  47. crm135

   Madurai makkal potravendiya makkal ippadi oru MP avargalukku vottu pottadharkaga

  48. venkat b

   BJP should never get more than NOTA this time......if we fail we are doomed.....please remember before you vote.dont ever vote for BJP and its allies next year.

  49. venkat b

   புராணங்களை நாம் தரவுகளோடு எதிர்க வேண்டும்.....புத்தரின் உபதேசத்தை திருடி இவர்கள் புராணங்களை உருவாக்கி உள்ளார்கள்.

  50. CHANDRA SEKAR

   Thanks to Senthil sir & Venkatesan MP sir

  51. Ramesh Ravichandran

   தமிழ் கேள்வியில் disclaimer ஆங்கிலதில் ..

  52. Annadurai Ap

   என் கருத்து என்னவென்றால் இந்த சங்கிகளை பார்த்துக்கொண்டு இல்லாமல் இறங்கி அடிக்கவேண்டும் .

  53. Anand selva kumar

   3% உள்ள இந்த பார்ப்பன அய்யோக்கிய நாய்களையும் அவர்களுக்கு விளக்கு புடிக்கும் சங்கி எச்ச நாய்களையும் வேரருக்காமல் விட்டால் நம் வரலாற்றையே அழித்து விடுவார்கள்

  54. Archana Jenifer

   செந்தில்,வெங்கடேசன் தோழர்களுக்கு வாழ்த்தும்,வணக்கமும். தங்களின் அறிவும் ,செயல் திறனும் மாற்றத்திற்கான பயணத்திற்கு உதவட்டும்.

  55. Kannapiran R

   Sanskrit avanga ellorum pesuvathu illai. 24000per mattum pesukirarkal. 26/-percent people Hindi pesukirarkal. Sanskrit kovilil archanai seyya payan padukirathu

  56. Kannapiran R

   Puranangal kattukkathaikal. 21century kku thevai illai

  57. Kannapiran R

   2021election tamilnattil naermaiyaka nadakkathu.

  58. Vijayakannan Arumugam

   தோழரே ஒலி அமைப்பு அடிக்கடி மாறுகிறது. தயவுசெய்து அதை கொஞ்சம் சரிசெய்யுங்கள் .

  59. Tamil tamil

   Anna🙏.... one kindly request., Mr.Rangaraj and Annamalai are told this time NEET results will definitely support to Government school students ....they told like research people... Please listen intha oru time NEET results namaku favour pannitu avanka atha avankaloda achieve ment mathiri solli some MLA seats um unmaiyakavae win panna mathiri show panna try pannuvanka nu ninaikien......

  60. Nagarajan Nagarajan

   தீவீரமடையும் நோய்தொற்று,வீழ்ச்சியடையும் பொருளாதாரம்பற்றி கவலைப்படாமல் இந்திய அடிப்படை வரலாற்றை மாற்றவும் விவசாயிகளின் அடிப்படை உரிமைகளை பறிக்கவும் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வியை பறிக்கவும் தீவீரமாக செயல்படுகிறது மக்கள் விழிப்படையவேண்டும்

  61. Abubackar Sidique

   ஒரு தரமான நபரை மக்களவைக்கு தேர்வு செய்ததற்காக மதுரை வாக்காளராக பெருமை கொள்கிறேன்.

  62. Nagarajan Nagarajan

   தாய்பாலை குடித்துக்கொண்டே அவள் கழுத்தில்தொங்கும் தாலியை அறுக்கத்துடிக்கும் கூட்டம்தான் பீசேபி இவர்களால் அதிக காலம் நாட்டை ஆளவோ புகழோடுவாழவோ முடியாது இவர்களுக்கான சமாதியை இவர்களே கட்டிக்கொள்வார்கள் களப்பிரார்களாலேயே முடியாத தை இந்த கபோதிகளா முடிப்பார்கள்

  63. Vijay Kabilan

   நல்ல ஆளுமை அண்ணன் வெங்கடேசன்.

  64. MK

   18:00 அருமை.

  65. Tony Cheruvathur

   Enlightening interview.... and overwhelmed by Su. Venkatesan's remarkable erudition..... Dear Senthilvel, please mind the audio quality at many instances..... had a bit of difficulty to follow...

  66. STANLEY ABRAHAM

   பின்புறம்....டிசைன்.....வயர் தொங்குற மாறி இருக்கு

  67. STANLEY ABRAHAM

   நெறியாளர் மைக் சரியில்லை

  68. gani hassan

   வாழ்த்துக்கள் சகோதரர் செந்தில் அதே போல் சகோதரர் வெங்கடேசன் அவர்களுக்கு என் பல கோடி நன்றிகள் உங்களின் ஒவ்வொரு பதிலுக்கும்

  69. Marees kumar

   யார் தமிழர், தமிழர்க்கு என்ன வரலாறு, கன்னடர், தெலுங்கர், மலையாளி அனைவருக்கும் தமிழ்நாட்டில் வேலை வாய்ப்புகள் கொடுத்து விட்டு, இப்போது இந்திகாரன் வரான்னு கவலைப்படுவது போலி அரசியல். திராவிடர் வந்தாலும் வடவர் வந்தாலும் தமிழர்க்கு வாழ்வு இல்லை, பேசாமல் இந்தி படித்து வடநாட்டு பெண்ணை மணந்து பிள்ளை குட்டி பெற்று வாழ வழியை பாருங்கள், தமிழ் என்ற பெயரில் வடவர் வந்தால் என்ன திராவிடர் வந்தால் என்ன

  70. Nithyanandhan Dharman

   நிறைவான நேர்காணல்... நன்றி.

  71. kgopinath krishnan

   Anniya kaii Kooli ivannnn

  72. T Tamilan

   தமிழை அழிக்க துடிக்கிறான் மோடி தமிழன் உடனே இந்தி. யை அழிக்க வேண்டும் கன்னட நாய் ரஜினி துனை போகிறான் இந்த நாய் களை தமிழ் நாட்டு மக்கள் பேட்டா செருப்பாலேயே அடித்து விரட்டி அடிப்பார்கள்

  73. Meenakshi s

   UR studio accoustics is bad,contains echo

  74. pnc 2112

   செந்தில் அவர்களே......தங்களது கேள்விகள்...எக்கோவாகவுள்ளது...ஒலிப்பதிவு சரியாக இல்லை.

  75. அன்பு பிச்சை

   எல்லா காலத்திலும் ஆரியர்கள் போரிடும் மன்னர்களாக இருப்பதைவிட, முடிவெடுக்கும் மந்திரிகளாக இருப்பதையே அதிகம் விரும்பினார்கள். வட இந்திய மன்னர்கள் காலத்திலும், முகலாயர்கள் காலத்திலும், ஆங்கிலேய ஆட்சி காலத்திலும், அதற்கு பின்பும் கூட இதுதான் நடந்தது. சாணக்கியம்?

  76. Aswath S

   Dear Sir/Madam. My name Aswath.S. Covid situation nala romba financial kastathula irukken and job also illa. So please unganala mudinja amount udhavi pannunga please. Example ku 5rs or 10 rs edhuva irundhalum ok. Please help pannunga. My account details: Account holder's name : ASWATH S Account number :- 026901544134 IFSC Code :- ICIC0001937 ICICI BANK Please 5 rupees or 10 rupees help pannunga.

  77. Aswath S

   Dear Sir/Madam. My name Aswath.S. Covid situation nala romba financial kastathula irukken and job also illa. So please unganala mudinja amount udhavi pannunga please. Example ku 5rs or 10 rs edhuva irundhalum ok. Please help pannunga. My account details: Account holder's name : ASWATH S Account number :- 026901544134 IFSC Code :- ICIC0001937 ICICI BANK Please 5 rupees or 10 rupees help pannunga.

  78. Aswath S

   Dear Sir/Madam. My name Aswath.S. Covid situation nala romba financial kastathula irukken and job also illa. So please unganala mudinja amount udhavi pannunga please. Example ku 5rs or 10 rs edhuva irundhalum ok. Please help pannunga. My account details: Account holder's name : ASWATH S Account number :- 026901544134 IFSC Code :- ICIC0001937 ICICI BANK Please 5 rupees or 10 rupees help pannunga..

  79. Aswath S

   Dear Sir/Madam. My name Aswath.S. Covid situation nala romba financial kastathula irukken and job also illa. So please unganala mudinja amount udhavi pannunga please. Example ku 5rs or 10 rs edhuva irundhalum ok. Please help pannunga. My account details: Account holder's name : ASWATH S Account number :- 026901544134 IFSC Code :- ICIC0001937 ICICI BANK Please help me contribute by 5 rupees or 10 rupees Please help me please.

  80. Aswath S

   Dear Sir/Madam. My name Aswath.S. Covid situation nala romba financial kastathula irukken and job also illa. So please unganala mudinja amount udhavi pannunga please. Example ku 5rs or 10 rs edhuva irundhalum ok. Please help pannunga. My account details: Account holder's name : ASWATH S Account number :- 026901544134 IFSC Code :- ICIC0001937 ICICI BANK Please help me contribute by 5 rupees or 10 rupees Please help me please.

  81. Aswath S

   Dear Sir/Madam. My name Aswath.S. Covid situation nala romba financial kastathula irukken and job also illa. So please unganala mudinja amount udhavi pannunga please. Example ku 5rs or 10 rs edhuva irundhalum ok. Please help pannunga. My account details: Account holder's name : ASWATH S Account number :- 026901544134 IFSC Code :- ICIC0001937 ICICI BANK Please help me contribute by 5 rupees or 10 rupees Please help me please.

  82. Aswath S

   Dear Sir/Madam. My name Aswath.S. Covid situation nala romba financial kastathula irukken and job also illa. So please unganala mudinja amount udhavi pannunga please. Example ku 5rs or 10 rs edhuva irundhalum ok. Please help pannunga. My account details: Account holder's name : ASWATH S Account number :- 026901544134 IFSC Code :- ICIC0001937 ICICI BANK Please help me contribute by 5 rupees or 10 rupees Please help me please.

  83. Aswath S

   Dear Sir/Madam. My name Aswath.S. Covid situation nala romba financial kastathula irukken and job also illa. So please unganala mudinja amount udhavi pannunga please. Example ku 5rs or 10 rs edhuva irundhalum ok. Please help pannunga. My account details: Account holder's name : ASWATH S Account number :- 026901544134 IFSC Code :- ICIC0001937 ICICI BANK Please help me contribute by 5 rupees or 10 rupees Please help me please.

  84. Aswath S

   Dear Sir/Madam. My name Aswath.S. Covid situation nala romba financial kastathula irukken and job also illa. So please unganala mudinja amount udhavi pannunga please. Example ku 5rs or 10 rs edhuva irundhalum ok. Please help pannunga. My account details: Account holder's name : ASWATH S Account number :- 026901544134 IFSC Code :- ICIC0001937 ICICI BANK Please help me contribute by 5 rupees or 10 rupees Please help me please..

  85. Miya's Recipe

   very insight, decent, polite, knowledgeable sharing. matured talk. keep it up.!

  86. Good Ones

   Intelligent...

  87. பிரதீப் மு

   Capable person👏👏👏👍👍tamilan da

  88. Sridhar

   ஐயா... குழு என்கிற சொல்லை குளு என்று உச்சரிப்பை தவிர்க்கவும்....

  89. S Ilangovan

   நாடுமன்றத்திற்கு ஒரு சிறந்த உறுப்பினரை அனுப்பிய மதுரை மக்களுக்கு நன்றி. இது தொடரவேண்டும்.

  90. karthik thevar

   Mothalla ivaroda thai mozhi Telungu

  91. Nerkonda Paarvai

   It was never about Hindi language, once the language is imposed, they can force their history on you.

  92. kushal anand

   Also share the video to spread awareness.

  93. sadiq syed

   miga sirandha nerkaanal.. venkatesan periya arivaali.. senthilukku paaraattugal

  94. Srinivasan Rajamannar

   Good questions and excellent answers by Su. Venkatesan

  95. Geetha rani

   வெங்கடேசன் சார் உங்க வேல்பாரி சூப்பர் 👌👌👌

  96. Geetha rani

   Venkatesan sir unga velpaari vera level👌👌👌

  97. Bala K.

   திமுக வுடன் சேருபவர்கள்தமிழைஎப்படிவாழவைப்பார்கள்?கீழடி 2500வருசம், தமிழின் பெருமையை சொல்லும் போது,அப்போதுஎப்படிதிராவிடம்வரும் திரு.வெங்கடேசன்திராவிடத்தால்வந்த எம் பிபதவிக்காகதிராவிடநாகரீகம்எனதூக்கிப்பிடிக்கிறார்

  98. Senmeena S

   Semma semma bro 💞💞💞💞

  99. sundar murthy

   இந்திய வரலாற்றை குழிதோண்டி புதைக்கும் சங்கி கூட்டம்.

  100. Esakki Rajan M

   இல்லாத திராவிடத்திற்க்கு ஏதடா நாகரீகம்? தமிழர் நாகரீகம் என்று சொல்ல இவர்களுக்கு மனம் வராது...