முதல்முறையாக விலங்குகளுக்கு கொரோனா பாதிப்பு | Eight Asiatic lions test positive in covid

Sun News

72 ਹਜ਼ਾਰ ਦ੍ਰਿਸ਼37

    #AsianLions | #LionCoronaPositive | #CoronaPositive | முதல்முறையாக விலங்குகளுக்கு கொரோனா பாதிப்பு | Eight Asiatic lions test positive in covid
    Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our PAprom channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
    Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

    ਨੂੰ ਪ੍ਰਕਾਸ਼ਿਤ ਕੀਤਾ ਗਿਆ 7 ਦਿਨ ਪਹਿਲਾਂ

    ਟਿੱਪਣੀਆਂ

    1. MAHIZHAN MOVIES

      இயேசுவின் நாமதத்தால் அனைத்து உயிர்களையும் காப்பாயாக ஆமேன்...

    2. Md Iliyas

      Adhu Vettaiyaadi saappudra vilangugalukku koooda corona vandhurume

    3. tamil voice

      மனிதனுக்கு மட்டும்தான் ஆக்சிஜன் தேவையா விலங்குகளுக்கு தேவையில்லையா

    4. Romantic Mood On

      Ennana soldra parunga kambi katra kadha elam solinu erukanunga parunga 😂 😂

    5. Karthik S

      அடிச்சி விடு அடிச்சு விடு நாங்க என்ன crosscheck ஆ பண்ண போறோம்

    6. Sridevi D

      விலங்குகளுக்கு Corona வந்தா அதுங்களுக்கு எப்படி mask poda சொல்லும் இந்த அரசு...

    7. kodai jeffrin

      teaching easy way of maths here my channel plz watch free class

    8. speaker box

      Eppatikku singathutan velraj

    9. Sarada k

      அத காட்டுக்குல் விடுங்க மனிதனை கோழை யகதிங்க போதும் உங்க நாடகம்.

    10. P.parvathi Prabu

      கொரோனா வைரஸ் இறைவனால் படைக்கப்பட்டது ... உலக மக்களின் அலும்பு தாங்க முடியாமல் கொரோன என்ற மிக சிறிய மனிதனை படைத்துள்ளார் 🙏🙏...

    11. Shalini M

      Omggg !!! Damn !!! Cheyyy enadha idhu 🤧🤧🤧🤧🤧🤧

    12. Mohamed Asbar

      China kaarana..adicheeey kollanum

    13. Android Sample

      Fraud பசங்க இவர்கள் பேச்சை நம்பினால் மனிதனுக்கு விலங்குகளுக்கு பறவைகளுக்கு என்று கதை அளந்து கொண்டே இருப்பார்கள், கொரோனா முதலில் உயிர் கொல்லி கிருமியே கிடையாது

    14. Nv N

      அங்கே எந்த சிங்கமும் மாஸ்க் போடவில்லை.... சமூக இடைவெளியும் கடை பிடிக்கவில்லை... அது தான் காரணம், நல்லா சானிடைசர் போட்டு கழுவ சொல்லுங்க...😂😅🤣🤣😁

    15. Nv N

      ஒரு வேளை வெளிநாட்டு சதியாக இருக்குமோ....🤔🤔🤔

    16. Fun Center Channel

      Paavam 😭

    17. Bin Bk

      Ada paavingala animals um vittuvaika mateengala 😁

    18. Vasanth12 12

      Coronaaaaaaaaa🤛 😡😡😡😡😡😡😡😡😡

    19. Deepar R

      god.blessu.

    20. Senkuttuvan S

      விலங்குகளுக்கு எப்படி வை மாஸ்க் போடுவது சமூக இடைவெளி இருக்கிறது மனுசனே இருக்க மாற்றான்🤔

    21. Kumar D

      Corono vs lion

    22. Rylee nick

      Last year this news came for lion infected in corona

    23. 5Min Info

      பூமியை முழுமையாக தூய்மை படுத்த கொரோனா ஆரம்பித்து விட்டது 👍

    24. PLAY MUSIC

      Aangayum thanimaipaduthi mask 😷 poda sollunga

    25. revathi salini

      Yes intha manithargakal than animalsku thollai

    26. Manoharan A

      விஞ்ஞானம் வளர்ந்துச்சுன்னு சொல்கிறார்கள் ஆனால் கொரோனா வைரஸை அழிக்க மருந்து கண்டுபிடிக்கவில்லை இதுதான் அறிவியல் உலகம்

    27. pooja pandi

      நீங்கள் சொல்லுவது தானே

    28. smart sadham

      மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியுடன் இருக்க சொல்லுங்க சுகாதாரத் துறையே 😝😝

    29. Prahlad Natchu

      இறைவனே , ஏன் வாயில்லா பிராணிகள் மேலும் உனக்கு கோவம்? அதை மட்டும் உட்டு வெக்க குடாத ?

    30. shri dhevi

      Neenga treatment edhuvum kuduthradheenga, sethrunga ellam

    31. Elam Elam

      😔😔😔😭

    32. Spyder Man

      எனக்கு இந்த செய்தியை பிடிக்கல..😏

    33. Sarah Sameena

      Nasama pochu idhu onnu tan illa adhum'ah..

    34. Vinu k.vijay

      Oru Glass Kabasura Kudineer kudupomaaaa🤔🤔🤔🤔

    35. The Alchemist

      agaa

    36. Mugesh K

      Ena kodumai da dei.... Manusanuku Oxygen kedaikala bed kedaikala .... Kaatla vaalra singathuku safety panrenga ......Nala iruku da unga GOVERNMENT...

    37. Siva Subramanian

      Singathukum RT-PCR testa... Adhuvum positive vera... Kadavule, elaraiyum seekiram indha corona kita irundhu kaapathupa... Podhum🙏

    38. thili thileepan

      கொரோனா நீ கண்ணுக்குத் தெரியல தெரிஞ்சிருந்தா உன்ன உலக மக்கள் அடித்தே கொன்று இருப்பாங்க

    39. bhuvanesh waran

      Singam mask podala. Social distance illa. Singathuku evano mouth kiss pannitaan. Please quarantine both

    40. Information gathering

      Mask போடும் சிங்கம்

    41. Zameer Basha

      Ada pongaya muttonku petrolku corona irukumbothu singathuku enna thappu

    42. Phycho Velli

      🥺pls we want lock down

    43. sugarcane baby

      Lockdown podungada pavam vai illa jeevan athungalaiyum alichidatheenga....

    44. raj kumar

      0:30 thanimai paduthapatuluthu 😂

    45. vamsika K

      Doubt Yeh vendam...manidhargalidam irundhudhan paravi irukum. ...lions already azhinjute varudhu. ..kadavule avaigalaiyavadhu kaapathu🙇

    46. vinodhan boopathy

      மருந்தே கொடுக்காமல் சிங்கத்துக்கு மட்டும் கொரோனா சரியாகிவிட்டதோ?

    47. Guru surya

      Deiii dei.. chai🤦‍♂️ மனுசங்க பண்ற தப்புக்கு... மனுஷன் பாதிக்க படுறானோ இல்லையோ.. வாயில்லா விலங்குகள் பாதிக்க படுது.. போங்கடா நீங்களும் onga சுயநல வாழ்கையும்.. இங்க இருக்குறதுக்கு பேசாம.. செத்து போயிடலாம்.. கடவுளே எண்ண வேமா கூப்டுக்கோ..🙏🙏

    48. Andal Saravanan

      மனித இனம் தன் அழிவை நெருங்குகிறது .. வாயில்லா சீவன்கள் அழிவு பிரளயத்திற்கு சமம் . விழித்துக் கொண்டால் பிழைக்கலாம். பிழைக்க விடுவார்களா என்பதே கேள்வி!

    49. Lavanya Bharathi

      God... might b nly frm human 😏😏

    50. Rafi Deen

      என்னடா சிங்கத்துக்கு வந்த சோதனை

    51. Selvamani Narayanasamy

      தமிழ்நாடு ராசி உனக்கும் தொற்றிக்கொண்டதா?

    52. dhivagar rp

      Lions kita3 meter distance kula yarum poga mattom..ippadi corona vanthuchi...appa 3 meter safe distance unmaiya..?.mask corona va control pannuma?..illa ungala mari news Channels nala corona vegama spread agutha..

    53. Mrs.janaki Murugesan

      Eithuvum.chinasathi..

    54. Siva Senthil

      D m k vanthuruchu illa

    55. Gemini RA

      ஒகே, செய்த்தான் சைக்கிள்ள வருது....

    56. Hari videos Palakkad

      அதுங்க கிட்ட சமூக இடைவெளி விடசொல்லலையோ... மாஸ்க் போடாம ஊர்ச்சுத்துதுங்க.. அப்ரோ கோரோனா வராது... சொல்லிவைங்கபா...

    57. Deepika Dp

      fake naninga chi

    58. yasin heart

      அப்போ மூச்சு திணறல் வந்தால் ஆக்ஸிஜன் வைப்பீங்கலா

      1. Sacred Heart

        Joke la... Nalla siringa

    59. Fun mela Fun

      Singatha photo la paathuruppa tv la paathuruppa corona vanthu paathirukkiya ippa paruda

    60. Ranjit Pratap Singh N

      I can see the end .. it is not far ..

    61. Chris

      Hope a new much more deadly. Contagious virus does not emerge from them

    62. Kiruthiga Balakrishnan

      Inum pei pisasuku matum than corona varala

      1. Sharon s

        True :-(

    63. Mani Kandan

      😂😂

    64. Paul Paulose

      Pogappa....maximum makkala konachu. Ipo animals a kolla poraanuga... Next animals flu....perum thootru....😭

    65. Speed GaminG LegenD

      evano pona coronavai thirupi kondu vanthu vitutaan 😢evlo petti vangunangalo

    66. Saranya G

      🤭🤭🤭already avangaluku corona iruku

    67. Esh Creations

      சிங்கத்தையே சாய்ச்சுபுட்டீங்களா டா

    68. Mr. Curious

      Adukum mask pottu vidunga da

    69. Science of God

      Animals no problem... They can manage to breathe

    70. Geeta Ravichandran

      காப்பாற்றுங்கள்

    71. Yogeshwaran R

      Last year americala vanthathu

      1. Deepak boss

        Yes remembered

    72. Uwais Rocks

      Isolated singam Singam single anathu

    73. Raja Sekar

      Really very bad news 😭😭

    74. Bhavani Kannan

      🙁🙁🙁

    75. Pradeep Christo

      Athukum mask pottu vidungada

    76. Sajid Hydraulics

      Siggathu social dissent illai......pala manithanodu kudumbam natathi irukku.......😁😁😁🙄🙄🙄

    77. Freedom Maker

      Report அடிங்க மக்களே எல்லா news channel um block ஆகட்டும்... நிம்மதியாக வாழலாம்!! Simple

      1. Freedom Maker

        @Auto Rajesh good brother

      2. Auto Rajesh

        நா பண்ணிட்ட bro

      3. Auto Rajesh

        எப்புடி பண்ணுறது

      4. Auto Rajesh

        How bro

    78. Mani S

      அட பாவிகளா

    79. Do You Know?

      Singam nose la epadi... Check panniga

      1. Venkatesh Shah

        By using anaesthesia.

    80. Vignesh V

      Engala maathiriye maatikituiue pa😎

    81. Athiran Krishna

      Mudinju intha ulagam aliya pogutha.. nalathu santhoshama irupoam... vaalra nimisham matum sathoshama irunthutu povoam

    82. thalapathy muthu

      என்ன கொடுமை இது கோரோன சிங்கத்தையும் விட்டு வைக்கலயா

    83. Pandiyarajan K

      கிளப்பி விடுங்கள் காசா பணமா

    84. Haranath Sammana

      Too bad... God only saves our lions 🦁

    85. Amuthan Amuthan

      Singathukum inimel mask matiyudungada😂😂😂

    86. ganesh P

      Singathukku Mask podunga boss. illenna fine poduvaga..

    87. fazal ahamed

      டே கொரோனா உண்ண நான் நசுக்கல

    88. Sriram Sid

      Corana vara vara animals kuda vitu vekaradhu illa corana nayae

    89. Priya Dharshini

      😢😇😢

    90. யஷ்வதி ராஜா

      விலங்களுக்கு மட்டும் வந்து விட்டால் இந்த விஞ்ஞான உலகம் விரையில் அழிந்துவிடும் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள் 🙄🙄🙄🙄🙄🙄

      1. P.parvathi Prabu

        உண்மை..

      2. Gemini RA

        @Dhanush Raj Just have this platform to express your view honestly. Nothing more than that. ✌️

      3. யஷ்வதி ராஜா

        @Dhanush Raj like vangi LYCA COMPANY owner aga poriya sollu Ellam waste 🙄🙄🙄🙄

      4. Dhanush Raj

        நானும் லைக் வாங்கனும் நினைக்கிறேன் ஆனால் 10 லைக் கூட வாங்க முடியலையே😂😂😂

      5. Gemini RA

        Yes, very danger

    91. SRI

      எப்போதுமே லாக்டவுனில் இருக்கும் ‌சிங்கத்திற்கே கொரோணா பாதிப்பா! எந்த மனுஷ பய பரப்பி விட்டான் தெரியலையேப்பு...

    92. Sathish Rsk

      Mudiyala...da😭😭 China virus,England virus , America virus, Britain virus, India virus ,ippom animal virus.... Next!!!! Poi solludrathu oru அளவு illaya da ...... Covid virus nu sollitala... Aprm ethu ithu Ellam.. May 2 Corona news varala?

    93. NV

      King of forest!!

    94. Maha Lakshmi

      Singam single elappa... Adhum panni kuttam oda join ayiduchu🙃

    95. Javid Rashid

      Naasama pochu.. 🤦🤦🤦

    96. Mohammed Ashikrahman

      Mask ah poda sollunga.. illana 200rs fine nu sollunga...

      1. Sal MAN

        😁😁😁😁😂😂

    97. Arul Judah

      Mask podalaya

    98. Aseer Yousub

      Oh god...

    99. Kohila R

      இறைவா வாயில்லா ஜீவன்களுக்கு என்ன தெரியூம்.அவைகளை காப்பாயாக

    100. Ansar Ali

      மனித மிருகம் வாழும் நாட்டுல தான் corono ந மிருகம் வாழும் காட்டுல லையும் corono வ இறக்கம் இல்லாத corono இந்தியா வ விட்டு சீக்கிரம் போ மனிதர்களையும் மிருகம்கலையும் வாழ விடு