மேல்தொட்டியில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறதென்று கீழே இருந்தே பார்க்கணுமா ? Tank Water Level Indicator

ASK Jhansi

63 ਹਜ਼ਾਰ ਦ੍ਰਿਸ਼22

  ஓவர்ஹெட் டேன்க் நிரம்பி வழியாமல் தவிர்க்கலாம்... எவ்வளவு தண்ணீர் இருக்கிறதென்று உடனுக்குடன் பார்க்கலாம். டேன்க் வாட்டர் லெவல் இண்டிகேட்டர் செய்ய 100 ருபாயும் அரை மணி நேரமும் போதும்....
  இதை எப்படி டேன்க்கில் செட் செய்வது என்று இந்த வீடியோ பாருங்க:
  paprom.info/block/v/sI7aha6Wt6qcq4o.html
  எப்படி சால்டரிங் செய்வது ?
  paprom.info/block/v/gZm9m6x43HuS3WU.html

  நம் வீட்டில் water level indicator மற்றும் alarm செய்வது எப்படி ?
  அமேசான் லின்க்ஸ்:
  Transistor: amzn.to/3ateyDk
  Resistor: amzn.to/2QlTcB3
  Led Light: amzn.to/3avaz9q
  Buzzer: amzn.to/3ngRYTF
  10 metre Wire - amzn.to/3dBqIMp
  5 metre Wire - amzn.to/3dHvEiV
  Battery & Connector - amzn.to/2RWzhZV
  Mini Switch: amzn.to/2QpOL8n
  Soldering Machine & Kit: amzn.to/3dHoj2Z

  ஆஸ்க் ஜான்சி ஹோம்கேர் ப்ராடக்ட்ஸ் ஆன்லைனில் ஆர்டர் செய்ய / ஆஸ்க் ஜான்சி பொருட்களை வாங்கி விற்க க்ளிக் செய்யுங்கள் 👇:
  www.askjhansi.com/
  அல்லது ப்ளே ஸ்டோரில் ASK Jhansi Store App ஐ டவுன்லோட் செய்யுங்கள். 👇:
  play.google.com/store/apps/details?id=com.askjhansi.askjhansistore
  Free Home Delivery*
  Subscribe Our Channels:
  paprom.info
  paprom.info
  paprom.info
  Join Our FB Group:
  groups/1926633400957451/
  Follow Our FB Page
  AskJhansi/
  Follow Us On Instagram:
  AskJhansi For Promotions Contact: chanakiyan.jhansi@gmail.com

  ਨੂੰ ਪ੍ਰਕਾਸ਼ਿਤ ਕੀਤਾ ਗਿਆ 20 ਦਿਨ ਪਹਿਲਾਂ

  ਟਿੱਪਣੀਆਂ

  1. Partha Sarathy

   அருமை நல்ல முயற்சி

  2. dsripadyt

   Good idea. Great effort.

  3. krishnaswamy giri

   Good explanation. Very good exposure to younger generation ! This is what is going to make India a more scientifically knowledgeable one. This'll build a scientific temper among the younger generation!!Let your good contribution continue!! Best Wishes!!@

  4. shafi ahmed

   ஆஹா! அருமை வாழ்த்துகள் நான் ஆஸ்க்ஜான்சிவின் டையில்ஸ் கிளீனர் எப்படி பெருவது? 9566685786இது தொலைபேசி என் எனக்கு வாட்ஸப் செய்க please

  5. vijimani mani

   2years munnadi yen payyan projects pannan🤗

   1. ASK Jhansi

    very good

   2. vijimani mani

    👍👍👍👍

  6. SOCIAL WITH BALAJI

   Excellent innovation . Congratulations boy. Well explained mam.

  7. Arul Anandan

   Excellent 👏🏻👏🏻👏🏻

  8. Senthi Senthil

   Thanks lot sister for you and your boy.

  9. Vijaya Rajasekar

   Super initiative! Congratulations.

  10. Sulaiman Lebbe

   நல்ல பதிவு இதன் சர்கியூட் படத்தையும் போடுங்க.

  11. Jahir Jahir

   நான் ஜாஸ்மின் கொசு இ ல்லாமல் தூ௩்க ௭ன்னசெய்யனும்

  12. raj ruk

   Background music very nice I love

  13. muthu pichai

   நல்ல பயனுள்ள பதிவு ! பிறரும் தெரிந்து பயன்‌ பெறட்டும், - என்ற உங்கள் உயர்ந்த உள்ளத்திற்கு. -வாழ்த்துக்கள் ! தொடரட்டும் உங்கள் நற்பணி ! அன்புடன்:. நாம் தமிழர் -. சென்னை.

  14. Baskaran Sivsamboo

   வாழ்த்துகள்....

  15. Lalitha Sivalingam

   மிக அருமையான கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள்

  16. vlk saravanan Saravanan

   வணக்கம் அக்கா நான் 30,000 லிட்டர் டேங்க் ஆப்ரேட்டர் போர்வாள் மோட்டார் ஆன் செய்துவிட்டு நீர் நிரம்பினால் என்னுடைய செல்போனுக்கு மெசேஜ் வருவதைப்போல செயல்படுத்த முடியுமா

   1. ASK Jhansi

    தெரியலைங்க

  17. Prema Dhandapani

   Good concrpt and very useful.God nkess you.I too like to do in my house.Are you using in your house if yes how long.there is possibility to get tip non conductor due to galvanic effect .Are you not facing problem after 6 months so use.

  18. Amir Sulthan

   Transistor oda emitor join panna one side LA battery clip podrom.another side yena pannrathuku?

   1. Amir Sulthan

    @ASK Jhansi thank u sister

   2. ASK Jhansi

    join them all together. only my son knows. contact him through his instagram id : info.lamin

   3. Amir Sulthan

    @ASK Jhansi extra line walleye sister. Ungala contact pannalama? Massage senjathu failure aagerchu. How shall I contact u?

   4. ASK Jhansi

    இன்னொரு லைன் கீழே இருக்குல்ல... அதுக்கு...

  19. Amir Sulthan

   Sister Led llama extra our transistor potirkengala buzzer ku?

   1. Amir Sulthan

    OK sister

   2. ASK Jhansi

    இன்னொரு வீடியோ இருக்கே. அதுல பாருங்க புரியும். அது ஓவர்ஃப்லோ இண்டிகேட்டர் அலாரம்.

  20. Anusuya Anusuya

   Super bro 👍👍👍

  21. AvG Krishnan

   Congrats

  22. Rinoos Rinoos S

   இது மூன்று வருடங்களுக்கு முன் சைனா ஒரு சனலில் பார்த்து விட்டேன்

   1. ASK Jhansi

    so what

  23. kavitha kavi

   அருமைங்க சகோதரி வாழ்த்துக்கள் 💐💐💐💐💐 என் மகனையும் முயற்சிக்கச்செய்கிறேன் ..

  24. Jayachandran. S.R

   Nice, Congrats

  25. Kennedy Muthukrishnan

   Congratulations mom.

  26. Asha Jesus

   நீங்கள் மிக சிறந்த பெண்மணி உங்களின் திறமை வேற லெவல் வாழ்த்துக்கள் சகோ

   1. ASK Jhansi

    தேன்க்யூ

  27. malligai mullai

   மேடம், கொஞ்சம், புரியுது, so, நீங்க கலர் digagram, எனக்கு அனுப்புங்கள்

   1. ASK Jhansi

    இன்னொரு வீடியோ போட்டிருக்கேன் பாருங்க

  28. Habibulla M

   Super. Simple solution

  29. praveena raajan

   Congratulations...

  30. Mustafa Mohamad

   ஒரு நண்பர் கமெண்ட்ஸ் பண்ணிருந்தார் 30 வருசத்துக்கு முன்னாடி வந்துட்டு என்று என்னை போலவே நிறைய பேரு பாத்து இருக்க மாட்டாங்க நல்ல பதிவு கலை வர வேர்க்க வேண்டும் உங்க வீடியோ பார்த்து வியாபாரம் செய்து எண் குடும்பம் சந்தோசமா இருக்கு இறைவன் அருள் புரிவானாக ஆமீன்

  31. Mustafa Mohamad

   இதுல சிங்கிள் பஸ்ர் மட்டும் செட் பண்ணிட்டா டேங்க் புல் ஆனதும் அலாரம் அடிக்கும் அப்படினா சிலவு கம்மி ஆகும் நன்றி வாழ்த்துக்கள்

   1. ASK Jhansi

    கரெக்ட் தான்

  32. Fathima Bathrunisha

   Masha allah vera leva amma

   1. vikram Babu

    Jazak allah

  33. Bhaskaran J

   ஒரு நல்ல செய்தியை எல்லோருக்கும் சொல்லணும்னு தோன்ற அந்த நல்ல மனசு இருக்கே அதாங்க கடவுள். அந்த தம்பிக்கும் அன்பு டன் நன்றியும்❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  34. Bhaskaran J

   Realy very super sister

  35. F hudha

   Superb video mam...thank you very much..... very useful...

   1. ASK Jhansi

    see the next video. it shows installation in tank...

  36. Jassiya Abdul Rahman

   Super masaallah thambi well-done👍👍👍👍👍👍👍👍👌👌👍👌

  37. Purple Pink

   Akka enga tank 3 vadhu maadila irukku naa 3 vadhu maadi varaikkum wire connection kudukanuma

   1. ASK Jhansi

    அடுத்த வீடியோல சொல்லி இருக்கேன்மா பாருங்க புரியும். paprom.info/block/v/sI7aha6Wt6qcq4o.html

  38. S Jeyakumar Kamaraj

   சிறப்பு

  39. Riyas Ahamed

   இதெல்லாம் வந்து 30 ஆண்டுகள் ஆகிறது

   1. Riyas Ahamed

    @ASK Jhansi பாராட்ட வேண்டியது உங்கள் மகனை அல்ல உங்களைதான்

   2. ASK Jhansi

    so what ?!

  40. Kishore Kumar

   Very bore 😷😷😷

   1. ASK Jhansi

    அடப்பாவமே... ஏன் தம்பி ?

  41. Sowi .m

   Vaalga valamudan my dear son. Keep rocking. Can v use for cement tank

   1. Sowi .m

    Tank very much 4 quick response. Tank u sis

   2. ASK Jhansi

    yes you can use for any tank

  42. Siva sankar

   இத்தகைய கண்டுபிடிப்புகளுக்கு நிச்சயம் அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும். பல இளம் கண்டுபிடிப்பாளர்கள் உருவாவதற்கு நீங்கள் முன்னுதாரணமாக இருக்கிறீர்கள். இதனை எங்களுக்கு அறிமுகப் படுத்தியமைக்கு உங்களுக்கு உள்ள பூர்வ நன்றிகள். இவை தொடரவும் வாழ்த்துக்கள்.

  43. Suja Udeen

   assalamu alaikkum akka seema Alhamdulillah by jelifer

  44. Kumar P

   Sema ga

  45. Vinothini Ramoji

   Goodjob லாமின்

  46. Najiya Ac

   Sister. கொஞ்சம் confusing a எருக்கு. Kambiku colour panni kamichirkalam?

   1. Amir Sulthan

    Same doubt colour mark panerkalam

  47. Najiya Ac

   Sister. கொஞ்சம் konfusing a எருக்கு. Kambiku colour panni kamichirkalam?

   1. Najiya Ac

    @ASK Jhansi engineer படிச்சவங்கluku புரியும் போல. என்ன மதிரி b. Com padichavangaluku புரிய matruthu

   2. ASK Jhansi

    இன்னொரு முறை பார்த்தால் புரிந்து விடும் சிஸ்

  48. Vinothini Ramoji

   எப்டீங்க புதுசு புதுசா கண்டுபிடிக்கறீங்க. உண்மைலயே ஜெம் ங்க. இறைய.ருள் இன்னும் உங்களுக்குள் நிறையட்டும்.வாழ்த்துக்கள்ங்க🙏

   1. Loganathan Ramureddiar

    U can also search in GOOGLE SEARCH FIGURES . U CAN GET HUNDREDS OS CIRCUITS FROM THAT....

   2. ASK Jhansi

    நன்றிங்க

  49. Noor Mohammed

   சூப்பர்மா

  50. Rashik Thawfeeq

   Hi sis .h r u. nice video 👌👌👌 my son try it

  51. aruna Palani

   Mam intha vayar thanneeril potta vudan mithakkume eppadi fix pannuvathu tankil.

   1. ASK Jhansi

    oru kuchila katti ulla irakkidalaam

  52. Ibrahim Alwazir

   🤝💐

  53. ZAHERU NNISA

   அஸ்ஸலாமு அலைக்கும் வாழ்த்துக்கள் லாமின்

   1. ASK Jhansi

    valaikum salam

  54. Siva Raman

   Water la dc current pass aagatha

   1. ASK Jhansi

    ஆகாது. அதுக்கு தான் அந்த கருப்பு கலர் ட்ரான்சிஸ்டர். இப்ப வரை பயன்படுத்திட்டு தான் இருக்கோம்ங்க. நல்லா இருக்கு.

  55. rose gal

   Really nce 👌

  56. RAJKUMAR SR

   Arumai ungal son knowledge. Just saying that he can use old mobile charger which is 5 v. Also don't need that transistor. Ribbon cable if we buy 10 meters it will be 400₹. So go for only 2 or 3 levels. U can use old cable tv or telephone wire. Just think and u get some idea. Just telling this to improve ur tech skills. I am Eee engineer with 30 years exp. In training domain now. Rajkumar

   1. ASK Jhansi

    we again after editing this video purchased ribbon cable for just Rs.25 (quality also differ). Our overhead syntex tank (u see innthumbnail) has 8 lines. so we made like this. if we made for video purpose means we would have made as 25%, 50%, 75%. But we really made for our own use and i shot that one. This video was edited before 20 days. But published today. Until now, it is working fine for our overhead tank and very useful also.

   2. RAJKUMAR SR

    Don't mistake. Just given better idea

  57. Madhan Gopal

   Keep going dear child. Congrats

  58. lakshana's gallery

   Super lamin congratulation very useful for us we will try amma mathiriye irukinga super

  59. Jai hind

   Wowwwwww super sister.

  60. Neela Vanam

   வாழ்த்துகள் லாமின் மிகவும் அருமை. மிக்க நன்றி தம்பி

  61. Barani vijay

   Hai akka

   1. ASK Jhansi

    Hai Barani

  62. joejoni sharen

   First.view first comment

   1. ASK Jhansi

    ❤❤❤