Ilaiyaraaja Pongal Songs Special Jukebox | Pongal Special Jukebox | Ilaiyaraaja Official
Presenting You The Pongal Songs Jukebox Of Isaignani Ilaiyaraaja. The Songs In This Jukebox Is Sure To Leave You Mesmerized. 💙
Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
Track List :-
▶️ Thai Pongalum - 0:01
▶️ Madhura Veera Saamy - 2:29
▶️ Bhoomikkum Saamikkum - 8:06
▶️ Ponnu Velaiyura Bhoomi -13:08
▶️ Eathamayya Eatham - 20:40
▶️ Indha Bhoomiye Enga - 25:10
▶️ Nalla Neram - 29:58
▶️ Aadi Pattam - 35:04
▶️ Singaarama - 40:03
▶️ Nallakaaram - 44:56
▶️ Aadi Virattum Mayila - 49:21
▶️ Aarambam Nallarukkum - 54:37
▶️ Yaereduthu -59:12
▶️ Thai Piranthadhu - 1:03:47
▶️ Enga Ooru Pongalukku - 1:09:24
Curated By Navin Mozart
Hi-Resolution* 24 Bit Audio by Vinod Kumar
Video credits sridhar ravi
Jukebox Details :-
Song : Thai Pongalum
Movie : Mahanadhi
Singers : KS Chithra
Music : Ilaiyaraaja
Lyrics : Vaali
Song : Madhura Veeran
Movie : Thaai Mozhi
Singers : Ilaiyaraaja
Music : Ilaiyaraaja
Song : Bhoomikkum Saamikkum
Movie : Enga Muthalali
Singers : Mano, KS Chithra
Music : Ilaiyaraaja
Lyrics : Vaali
Song : Ponnu Velayira Bhoomi
Movie : Periya Maruthu
Singers : S. P. Balasubrahmanyam
Music : Ilaiyaraaja
Lyrics : Vaali
Song : Eathamayya Eatham
Movie : Ninaive Oru Sangeetham
Singers : Malaysia Vasudevan, KS Chithra
Music : Ilaiyaraaja
Lyrics : Ilaiyaraaja
Song : Indha Bhoomiye Enga
Movie : Puthu Patu
Singer : Mano, S. Janaki
Music : Ilaiyaraaja
Lyrics : Panchu Arunachalam
Song : Nalla Neram
Movie : Uthama Rasa
Singers : S. P. Balasubrahmanyam
Music : Ilaiyaraaja
Lyrics : Vaali
Song : Aadi Pattam
Movie : Ponnumani
Singers : Mano
Music : Ilaiyaraaja
Lyrics : RV Udhayakumar
Song : Singaraama
Movie :Periya Maruthu
Singers : Uma Ramanan
Music : Ilaiyaraaja
Lyrics : Ponnadiyan
Song : Nalla Kaaram
Movie : Muthu Kaalai
Singers : S. P. Balasubramanyam
Music : Ilaiyaraaja
Lyrics : Vaali
Song : Aadi Virattum Mayila
Movie : Raajakumaran
Singers : S. P. Balasubramanyam, KS Chithra
Music : Ilaiyaraaja
Lyrics : RV Udhayakumar
Song : Aarambam Nallarukkum
Movie : Poovarasan
Singers : Malaysia Vasudevan
Music : Ilaiyaraaja
Lyrics : Vaali
Song : Yaereduthu
Movie : Muthu Kaalai
Singers : S. P. Balasubramanyam, Manorama
Music : Ilaiyaraaja
Lyrics : Vaali
Song : Thai Piranthadhu
Movie : Kattalai
Singers : Mano
Music : Ilaiyaraaja
Lyrics : Vaali
Song : Enga Ooru Pongalukku
Movie : Chinna Thayee
Singers : Chorus
Music : Ilaiyaraaja
Lyrics : Vaali
Click Here To Watch :-
Ilaiyaraaja Town Bus Songs Vol 1 : paprom.info/block/v/jqreaZWnsImD2no.html
Ilaiyaraaja Classical Hits Collection Jukebox : paprom.info/block/v/i3WcppiAzYmE35Q.html
Mohan Birthday Special Jukebox : paprom.info/block/v/rmi-otOf3IpjmqQ.html
Swarnalatha Hits Jukebox : paprom.info/block/v/iGubi6-RmZd-t2k.html
Ilaiyaraaja 1980-84 Hits Jukebox : paprom.info/block/v/ZJnbos2hnWqZuYo.html
Lata Mangeshkar - Asha Bhosle Tamil Hits Jukebox : paprom.info/block/v/mqepis-SyYJnn5Q.html
Ilaiyaraaja 1985-89 Hits Jukebox : paprom.info/block/v/e6eapbyU0aV3m6Q.html
Click here to enjoy more #ilaiyaraajaHits:
bit.ly/IlaiyaraajaDuets
bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja
bit.ly/IlaiyaraajaSingles
bit.ly/AudioJukeboxes
Subscribe to: goo.gl/mnxxD6
Like Us: Ilaiyaraaja
Follow Us on: plus.google.com/u/0/+ilaiyara...
ਨੂੰ ਪ੍ਰਕਾਸ਼ਿਤ ਕੀਤਾ ਗਿਆ ਮਹੀਨੇ ਪਹਿਲਾਂ
மதுர்ர வீர சாமி சாமி இந்த சாமிய வெல்ல இங்கே யாரு?? சாமி🙏 யோவ் ராஜா சாமி🙏 ஐ லவ்❤யூ சாமி🤩👍
0.01
தமிழர்களின் அடையாளத் திருநாள் 'தைப் பொங்கல்' இதனால் தமிழர் திருநாளாக உலகமெங்கும் விரிவி வாழும் தமிழர்களால் ஒன்கூடிக் கொண்டாடப்படுகிறது. எங்கள் இசைஞானி - இசைராசா வழங்கியுள்ள பாடல்கள் காலம் கடந்தும் மனித மனதை வருடும் இசை தொகுப்பு. இதனூடாக வெளிப்படும் நமது பாரம்பரிய வாத்தியக் கருவிகளது இசைக் கோல வெளிப்பாடு ஒரு பொக்கிசமாகும். எதிர்காலத்தில் தென்னிந்திய இசை கற்போருக்கு முன் வைக்கும் பாடத்திட்டத்தில் இத்தகைய பாடல்கள் இடம்பெறும். தொடர்ந்து இசைப் படையலிடும் வாழும் இவரது வாழ்க்கை தனித்துவமான வரலாறு. வாழ்த்துகள்!! இசைஞானியார் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பது நமக்கெல்லோருக்கும் பெருமை!
More advt disturb to listen ... the flow of music as Ilayaraja songs must advt free always 💐👍
@Sailakshmi Srinivasan I never meant like that the way as you think
@Irfan Ahmed try youtube premium for ad free
Raja endrendrum Raja thaan.
Raja sir is One of Greatest composure ever produced this universe
தெய்வமே
மகிழ்ச்சி பொங்குதையா!! அருமை! சிம்பொனியே போய்விடு! எங்களுக்கு இது மாதிரி மனசுக்கு நெருக்கமான இசை தேவை! எங்களை புத்துணர்ச்சி யுடன் வைத்திருக்க!
🍌
இசைஞானி இளையராஜா இசை ரசிகர்கள் அனைவருக்கும் தைத் திருநாள் வாழ்த்துக்கள்..
NO ONE CAN REPLACE RAJ SIR
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் 🌾🥥🥥🌾🥥🌾🌾🥥🌾🙏🏻
அனைவரும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். இளையராஜாவின் இசையில் இனிய தமிழ் பாடல் கேட்டு பொங்கல் பொங்கட்டும் .
Thiruviza nearathil azgagana padalgalai thoguthamaiku nantri
45 ஆண்டு காலம் தமிழை வளர்த்தது இசை ஞானி இளையராஜா அவர்கள் தான்
45 ஆண்டு காலம் தமிழை வளர்த்தது இசை ஞானி இளையராஜா அவர்கள் தான்
பாடல்களில் இந்த பாடல்( மஹா நதி) கேட்டால் மட்டுமே பொங்கல் காலங்களை ஞாபகப்படுத்தும். 😊
அரசர்கள் காலத்தில் ராஜா வாழ்ந்தார். இன்று மனிதர்கள் ஆட்சியில் ராஜா என்றால் அது இளையராஜா ராஜா தான் அவர் தான் அவர் தான் உலக இசை மேதை.
ஊருக்கே நிம்மதி கொடுத்த உங்களுக்கே கஷ்டம் கொடுத்துவிட்டார்கள்.அந்த பிரசாத் ஸ்டூடியோ...
அற்புதம்! Outstanding quality! Sounds like new songs!
Super
Super sir
Trending
Second song super. Happy pongal iyya
எங்கள் ராஜா சார் ❤️...🙏🏼
ஹேப்பி நியூராக இருந்தாலும் உங்கள் பாடல்தான் முதல்பாடல் பொங்கல் ஆக இருந்தாலும் உங்கள் பாடல்தான் முதல்பாடல்
🙏 நன்றி தெய்வமே எனது ஆருயிரே இசைஞானியே இனியவனே🙏🙏🙏 எனதுயிர் நீயே நீ எங்கே என்சாமி😭🤗
Pls add Varusham 16 Song ...Poo Pookum Masam thai pasam
உன்னை மீற இனி இவ்வுகில் எவனுமில்லை நீ எங்கள் வீட்டுப் பிள்ளை ஆம் எங்கள் வீட்டுச் செல்லப் பிள்ளை இந்த அம்மாவின் மடியில் உறங்க வா நீ வாடாபட்டுச் செல்லம்🙏🙏🙏🙏👉👑🍼🤗😭
Nan solla varthay illai rajavin isail ennai maranthuduven
இப்பேபற்பட்ட இந்த இளையராஜாவை தான் இந்த விபச்சார இந்து மதம், கீழ் சாதி என்று சொல்லி வைத்து உள்ளது..... விபச்சார இந்து மதம் இங்கே இருக்கும் வரை சாதி இருக்கும்..... ஆனால் உங்கள் இசை எல்லா உலகம் கடந்து செல்லும்.....
All songs super
இளையராஜாவின் இசையில் மட்டும்தான் தமிழும், தமிழரின் இசையும், தமிழரின் மண்மணமும், தமிழரின் கலாச்சாரமும், தமிழரின் பண்பாடும் ஒன்றுடன் ஒன்று கலந்த்து வெளிப்படும். அருமையான அரிதான தொகுப்பு. நன்றி நன்றி நன்றி
தமிழரின் வாழ்வின் அனைத்து சூழ்நிலைக்கும் இசை கொடுத்தவர் எங்கள் ராசைய்யா. .
எந்த ஒரு மகிழ்விழும் நம்முடன் ராஜா 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
அய்யா உங்கள கொன்றால்தின் என் உயிர் போகும் என்றால் நான் உங்களை நிச்சயம் ஒரு நாள் கொள்வேன் உங்களை திட்டவும் முடியல போங்க ஞாணி
Ganga Tamil full movie
மாகாநதி பொங்கலோ பொங்கல் எப்ப கேட்டாலும் பொங்கல் நாள் ஞாபகம் தான் எனக்கு வரும். ❤️🙏
எத்தனை இசை அமைப்பாளர்கள் வேண்டுமானாலும் வரட்டும்..ஒரு பய மிஞ்ச முடியாது தமிழ்நாட்டுல இவரை❤️❤️ இசைஞானி ராஜாவின் பாடல்களில் மட்டுமே நம் தமிழ் மண்ணின் வாசம் கமழும்❤️❤️
Starting theme music sun Tv ad la potalae pongal feel vanthurum...for 90s kids...
Aanavam piditha ilayaraja sir
@Navin Ram seri mooditu po
@Navin Ram seri mooditu po 🤣
Venumna avaroda speech la parunga...enaku avara pathi thappa pesi onum aaga porathu illa
@karthigeyan cmt his music is great i never regret,but manushan konja aanavam ilama pesuna nalla irukum
@Cric Ket we have been watching . We know what to watch and what to listen.
டேய் தமிழர்களின் நெஞ்சில் என்றும் நீங்காதவனே எங்கள் நிறைகுடமே ராஜா சாமியே செல்லமே ஐ லவ் யுடா தங்கமே 👉💗💋💗💋💗💋💗💋💗💋💗
Tamilnadu ku our isai deivam
Raja always Raja...we love you sir... ❤️❤️❤️❤️🎉🎉🎉🎉
மேகம் தான் நிலவ மூடும்மா மவுஸ் தான் குறயூம்மா🙏
Living legend enga raja sir
I was waiting for this!!!
Bass guitar slide for the second song. 😭
Raja sir is king of bass n double bass guitar. Glad you noticed 🙏🙏👌👌👍👍
Excellent. Thank You.
13:08 பொன்னு விளையுற பூமி (பெரிய மருது ) இந்தப் பாடல் நான் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் திரையரங்கில் பார்த்த பாடல் அதன் நினைவு இன்றும் அந்த பல்வகையான இசைக்காக என் மனதில் பசுமரத்தாணி போல பதிந்துள்ளது.
தமிழனின் பண்டிகைகள் மட்டுமா ஆங்கில புத்தாண்டிற்கும் இசையில் இலக்கணம் வகுத்தது இசையின் ராஜா தானே
20:08 Dear Editors, Use this for Promo bgm
உலக இசைஞானி.......
அருமை.ராஜா.ராஜாதண்
Where are sandaikku Vanda kili ,poo pookum madam tai madam
Probably in vol2
backround score podunga ppa paatalam bore , channel mokkaya irukku
Has these specific collections turned you be boring? What do you mean by saying that channel mokkaiya irukku!!!
Most awaited ❤️
I know it I know it Kekuradhukku munnadi solven First song will be from MahaNadhi Thai Pongalum pogudhu .....
Superb
பொங்கல் புத்தாண்டு தீபாவளி நம்மவர் ( கமல்)பாடல்கள்
Raja sir in trending #24 happy to see
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: வமவ
எங்கள் இசைக்கடவுள் இசைஞானி இளையராஜா ஐயா வாழ்க வாழ்க❤❤❤❤❤❤தமிழன்டா
அடுத்த போகிப்பண்டிகைக்கு தளபதி படத்துலேந்து "மார்கழிதான் ஓடி போச்சு" அந்த பாட்டு போடுங்க 😁😁
நண்பர்கள் அனைவருக்கும் OMS Home Tips சார்பாக இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்
Iniya pongal vaazhthukkal
இது மாதிரி பாட்டு கேட்கும்போது தான் ,தமிழன் கிர உணர்வு மனசுல அதிகமாக வருது
இவ்வுலகில் மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் எல்லா உணர்வுகளுக்கும், சூழ்நிலைக்கும், அனைத்து பண்டிகை நாட்களுக்கும், கிராம விழாக்களுக்கும், இவர் தந்த படங்கள்தான் இன்று வரை ஒலிக்கிறது.... இவற்றுக்கு மாற்று பாடல்கள் இதுவரை யாரும் தரவில்லை..... இவரே கொடுத்தால்தான்.........🌹🌹🌹🌹 இவருக்கு மாற்று இவரே..... !!!!!!!!!!
☀🌾🌾தமிழர் திருநாள் தை பொங்கல் வாழ்த்துக்கள் உலகில் வாழும் எம் இன தமிழ் உறவுகளுக்கு.... இசையின் உருவம் இசைஞானி....
இசையால் நம்மை கடந்த காலத்திற்கு அழைத்து செல்ல இசைஞானி இளையராஜா அவர்களின் இசையால் மட்டுமே சாத்தியம்
கலை கலாச்சாரம் பண்பாடு இதை நினைவுக்கு கொண்டு வரும் ராஜா என்றும் ராஜா தான்...
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
இந்த தொகுப்பில் மதுரரர வீரரரர சாமி அப்படினு இரண்டாவதா ஒரு பாட்டு இருக்குது.. நிறைய பேர் கேட்டு இருக்க மாட்டாங்க.. என்னமோ இளையராஜாவே சாமி அடிட்டு பாடுற மாதிரியே இருக்கும்.. அந்த மதுரரரர வீரரரர அப்படினு அந்த ரரரவுல ஒரு அழுத்தம் அங்க கொடுக்க நமக்கு இங்க உள்ள புரட்டி போடும்.. அதுவும் நல்லவர்கெல்லாம் காவல் நிக்கும்.. நான் பாட எந்த நாவில் நிக்கும்னு சொல்லுபோது.. யாரு கேட்டாலும் ஒரு கணம் மெய் சிலிர்க்கும்... மத நல்லிணகத்தை சொல்லுகிற பாடல்.முதல் இடையிசையில் Church choir,இரண்டாவது இடையிசையில் இஸ்லாமிய தொழுகை அழைப்பு இசை வடிவமான அசான்.. ஒரு பாட்டுக்குள்ள எவ்வளவு விஷயம். இப்போ கேளுங்க. இந்த பாட்ட..
Good observation
❤❤
Unmaiyil raja sir musical god..
இனிய பொங்கல் தின வாழ்த்துகள் அனைவர்க்கும் 🥰🥰🥰
மழை வந்ததாலே இசை நின்று போகுமா புயல் வந்ததாலே அலையென்ன ஓயுமா நிஜமழையை இசைமழையால் நனைத்திடுங்கள் நீங்கள் குளிரெடுத்தால் வானத்துக்கே குடை கொடுப்போம் நாங்கள் உந்தன் இசை வான் வரை கேட்குமே உந்தன் ஆட்டத்தில் மின்னலும் தோற்குமே உந்தன் பாதத்தில் என் தலை சாய்க்கிறேன் இசை உந்தன் ஜீவன் என்பேனே... R.ராமகிருஷ்ணன் மதுரை.
All songs very nice ,raja raja than 💐💐💐💃👏🤘🙏
Super
Pongal song supper
Very Nice songs from IIR. Brings out all our memory during my childhood celebrations.
😎😎
Hi
இசை ஞானி இளையராஜா ஐயா அவர்களை வணங்குகிறோம்
raja sir i love you
Nan eppadiyavathu ayyava parthu asirvatham vanganum...
நாட்டுப்புற இசைக்கு இனியொருவர் பிறக்கப்போவது இல்லை...
அனைத்து மத பண்டிகைகளுக்கும் பாடல் தந்தவர் நம் சாமி இளையராஜா அவர்கள் மட்டுமே..இசையின் இறைவன்
Thanks
SUPER
இதில் உள்ள அனைத்து பாடல்களும் மிகவும் இனிமையான பாடல்கள்
Raja sir vera level😍
திரும்ப திரும்ப கேட்ட நான் பொங்கல் வாழ்த்துக்கள்
தமிழர்களின் பொக்கிஷம், பெருமை இசைஞானி இளையராஜா. அவரைப் போற்றியும், புகழ்ந்தும் வார்த்தைகள் என்னிடம் வற்றி போச்சு. ஆனாலும் அதை செய்து கொண்டே இருப்பேன் என் கடைசி மூச்சு இருக்கும் வரை.
அருமை அருமை..... ராஜா என்றுமே ராஜாதான். ⚘⚘⚘⚘⚘⚘❤❤❤❤
தமிழர் திருநாளைப்பற்றி இவரை விட்டால் வேறு யார் சொல்லமுடியும்! நம் கலாச்சார உணர்வின் காதல் காவலன் இளையராஜா! பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா! நன்றியுடன்...எங்கள் உணர்வை மீட்டி எங்களுக்கு நல்இசைவாழ்வு தந்ததற்காக...
ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்... இப்பவரைக்கும் அவர் தான் ராஜாவாம்...
நமது தமிழர்களின் பாரம்பரியத்தை இசையில் வெளிப்படுத்தும் இசை ஞானிக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 2021
Thank you sir. Happy wishes to all
ஆகா அருமையான இதுவரை கிடைக்காத தொகுப்பு, 👌👌👌
Good song
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தை பொங்கல் லுக்கு மகாநதி படப்பாடல் மாறாதிருக்கும் தமிழர்களுக்காக தமிழ் பாடல் பாடல் ஆசிரியருக்கும் இசைஞானிக்கும் நன்றி வாழ்த்துக்கள் அனைவருக்கம் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்